02.03.2023 மாலை 5.30 மணிக்குமேல்
மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வருணகலச பூஜை,
பஞ்சகவ்யம், ஸோம கும்ப பூஜை, விசேட சந்தி, பூத சுத்தி,
மண்டப ஆராதனை, பாவனாபிஷேகம், 3 ம் கால பூஜ,
திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை,பிரசாதம்
வழங்குதல். உடன் யந்திரஸ்தாபனம், நவரத்ன பஞ்சயோக
ஸ்தாபனம், அஷ்பந்தனம்.
கருத்துகள் இல்லை