News

05.09.2016 விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு புகைப்படங்கள்


அரண்மனை  நெடுவயல் அருள்மிகு  சிவந்தி விநாயகர்  திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருவியூர் வடக்குவளவு நகரத்தார்  ஆமலூருடையார் பங்காளிகள்ளால்  சிறப்பு  அபிஷேகம்  மற்றும்  சிறப்பு  வழிபாட்டு  நிகழ்வின் போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள்

















 புகைப்படம்  உதவி- தி.ஹரிகுமார்

கருத்துகள் இல்லை