அருள்மிகு சிவந்தி விநாயகர் ஆலய மண்டலபிஷேக விழா முன்னேற்பாடுகளின் புகைப்பட தொகுப்பு 15.04.2023








அன்புடையீர் வணக்கம். 
நாளை 16.04.2023 ஞாயிறு காலை 8.30 மணிக்கு நமது  சிவந்தி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமமும், 11.00 மணிக்கு மண்டல அபிஷேகமும் இனிதே நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக !  வருக!! வருக !!! அருள் பெறுக பெறுக. 
நன்றி வணக்கம்.


 

03.03.2023/6.30am -10.20am - 4 ம் கால பூஜை, மஹா கும்பாபிஷேக புகைப்படங்களின் தொகுப்பு

 03.03.2023 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்குமேல்

மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாஹம்,

ஸோமகும்பபூஜை, மண்டப ஆராதனை, மூர்த்தி

ரக்ஷாபந்தனம், 4 ம் கால பூஜை, கோ பூஜை, லெட்சுமி,

பூஜை, நாடி சந்தானம், நயனோன்மீனனம், நாமகரணம்,

திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம்.

03.03.2023 காலை 9.15 மணிக்குமேல் 10.20 மணிக்குள்

கடம் புறப்பாடு, மஹா கும்பாபிஷேகம், உடன்

மஹாபிஷேகம் நிறைவு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.